தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Hop-pocket | n. முசுக்கட்டையினச் செடிவகையின் பழங்களைப் போட்டு வைப்பதற்கான முரட்டுப் பை, முசுக்கட்டை இனச் செடிக்குரிய பழங்களில் ஏறத்தாழ 16க்ஷ் கல் எடை அளவு. |
H | Hop-pole | n. முசுக்கட்டையினச் செடிவகையின் தண்டினைத் தாங்கும் கழி. |
H | Hoppy | a. முசுக்கட்டையினச் செடியின் கசப்புக் காய்களின் சுவையுள்ள. |
ADVERTISEMENTS
| ||
H | Hops | n. pl. மாவூறல் தேறல் முதலியவற்றிற்குக் கசப்புச் சுவை தருவதற்குப் பயன்படுத்தப்படும் முசுக்கட்டையினச் செடியின் கசப்புக்காய் வகை. |
H | Hopsack, hop-sack | முசுக்கட்டையினச் செடியின் கசப்புப் பழங்களைப் போட்டு வைப்பதற்கான பை. |
H | Hop-sacking | n. முசுக்கட்டையினக் கசப்புப்பூண்டு வகையின் பழங்களைப் போட்டு வைப்பதற்கான பை, முரட்டுச் சணல் துணி, சொரசொரப்பான மேற்புறமுடைய கம்பளித் துணி. |
ADVERTISEMENTS
| ||
H | Hop-scotch | n. சில்லு விளையாட்டு, நொண்டி விளையாட்டு. |
H | Hop-tree | n. முசுக்கட்டையினச் செடியின் பழங்களுக்குப் பதிலாகத் தேறற் சுவையூட்டப் பயன்படுத்தப்படும் கசப்புப் பழங்களைத் தரும் சிறு அமெரிக்க மரவகை. |
H | Hoptrefoil | n. மஞ்சள் நிற மணப்புல் வகை. |
ADVERTISEMENTS
| ||
H | Horal | a. மணிநேரம் சார்ந்த. |