தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
HHopelessa. நம்பிக்கை உணர்ச்சியற்ற, நம்பிக்கைக்கு இடந்தராத, நோய்வகையில் தீராத.
HHop-flyn. கசப்புக் காயினையுடைய முசுக்கட்டையினச் செடிவகைக்குத் தீங்கிழைக்கும் பச்சை ஈ வகை.
HHop-gardenn. கசப்புக் காயினையுடைய முசுக்கட்டையினச் செடிவகை பயிரிடும் இடம்.
ADVERTISEMENTS
HHopliten. நிரம்பப் படைக்கலங்கள் தாங்கிய பண்டைக் கிரேக்கக் காலாட் படைவீரன்.
HHop-o-my-thumbn. குள்ளன்.
HHoppeda. தேறல்வகையில் முசுக்கட்டையினச் செடிவகையின் காய்களைக்கொண்டு கசப்புச்சுவை ஊட்டப்பெற்ற.
ADVERTISEMENTS
HHop-pillown. தூக்கம் வருவிப்பதற்காக முசுக்கட்டையினச் செடிவகையின் பழங்கள் நிரப்பப் பெற்றுள்ள தலையணை.
HHopping n. தேறலுக்குக் கசப்புச்சுவையூட்டப் பயன்படுத்தப்படும் முசுக்கட்டையினச் செடியின் அறுவடைக் காலம்.
HHopping n. தத்துதல், துள்ளுதல்.
ADVERTISEMENTS
HHopplen. முட்டுக்கட்டை, குதிரை முதலிய விலங்குகளின் கால்களுக்கு இடப்படும் தளை, (வி.) தளையிடு, கால்களைக்கட்டு, முட்டுக்கட்டை இடு.
ADVERTISEMENTS