தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Hornbeam | n. வயிரம் பாய்ந்த உறுதியான கட்டையை உடைய மரவகை. |
H | Hornbill | n. அலகின்மீது கொம்புபோன்ற புற வளர்ச்சி உடைய பறவை வகை. |
H | Hornblende | n. திண்பழுப்பு அல்லது கருமை அல்லது பச்சைநிறக் கனிப்பொருள் வகை. |
ADVERTISEMENTS
| ||
H | Hornbook | n. (வர.) சட்டத்தில் அமைக்கப்பட்ட தாளும் அதைக் காப்பதற்கென முன்னால் மெல்லிய கொழுப்புத்தகடும் உள்ள குழந்தைகளுக்கான அரிச்சுவடி. |
H | Horned | a. கொம்பு அல்லது கொம்புகளை உடைய, கொம்பினைப் போல் வளைந்த. |
H | Horned-owl | n. தலையில் கொம்பு போன்ற இறகுச்சூட்டு உடைய ஆந்தை வகை. |
ADVERTISEMENTS
| ||
H | Horned-poppy | n. மஞ்சள்நிற மலருடைய பூண்டு வகை. |
H | Horned-toad | n. முள்ளுடைய அமெரிக்கப் பல்லி வகை, முதுகில் எலும்பினாலாய தோடு உடைய தென் அமெரிக்கத் தேரைவகை. |
H | Horner | n. கொம்பினால் சுரண்டி-சீப்பு முதலியன செய்பவர், இசைக்கொம்பு ஊதுபவர். |
ADVERTISEMENTS
| ||
H | Hornet | n. கடுமையாகக் கொட்டும் பெரிய குளவி வகை, மலைக்குளவி. |