தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Horn-plate | n. இருப்பூர்தி வண்டி இருசின் பாதுகாப்புச் சாதனம். |
H | Horn-rimmed | a. மூக்குக்கண்ணாடி வகையில் கொம்பினால் செய்யப்பட்ட விளிம்புகளையுடைய. |
H | Horn-shavings | n. எருவாகப் பயன்படும் கொம்புச் சீவல்கள். |
ADVERTISEMENTS
| ||
H | Horn-silver | n. வௌளிப்பாசகை. |
H | Horn-spoon | n. கொம்புக்கரண்டி, ஆட்டுக்கொம்பினால் செய்யப்பட்ட கரண்டி. |
H | Hornstone | n. மணல் சத்து நிறைந்துள்ள எளிதில் நொறுங்கத்தக்க பாறைவகை. |
ADVERTISEMENTS
| ||
H | Horntail | n. பளிங்கனைய நான்கு சிறகுகளையுடைய பூச்சி வகை. |
H | Hornwork | n. கோட்டைக் கொத்தள வகையில் திரையமைப்பால் இணைக்கப்பட்ட இரண்டு காவலரண்களைக் கொண்ட புற அரண், கொம்பில் செய்யப்படும் வேலை. |
H | Horny | a. கொம்புக்குரிய, கொம்பு போன்ற, கொம்புகள் மலிந்த, கொம்பினைப்போல் கெட்டியான, உணர்ச்சியற்ற, மரத்துப்போன. |
ADVERTISEMENTS
| ||
H | Horny-handed | a. உழைத்துக் காழ்ப்பேறிய கைகளை உடைய. |