தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
HHorrifica. அச்சத்தையுண்டாக்குகிற, கிலியூட்டுகிற, பயங்கரமான.
HHorrifyv. திடுக்கிடச் செய், அச்சமூட்டு, அதிர்ச்சியடையச் செய், கொடும்பழிக்களாக்கு.
HHorripilationn. மயிர்ப்புடைப்பு, தசைச்சுரிப்புடன் கூடிய மயிர்க் கூச்செறிவு.
ADVERTISEMENTS
HHorrorn. பேரச்சம், நடுக்கம், பெருவெறுப்பு, (மரு.) நோய்க்கு அறிகுறியான நடுக்கம்.
HHorror-struck, horror-strickena. அச்சத்தால் தாக்கப்பட்ட, அதிர்ச்சியூட்டப்பட்ட.
HHors(பிர.) வௌதயில், புறம்பாக.
ADVERTISEMENTS
HHors concoursa. (பிர.) பொருட்காட்சியில் பரிசுப் போட்டித் திட்டத்தில் சேராத.
HHors de combatadv. (பிர.) போரிலிருந்து விடுபட்ட நிலையில், போரிடும் தகுதியற்று, ஏலாத நிலையில்.
HHors-doeuvren. (பிர.) பசி எழுப்புவதற்காக உணவிற்கு முன்னும் இடையிலும் பயன்படுத்தப்படும் சிற்றுணவு வகை.
ADVERTISEMENTS
HHorsen. குதிரை, ஆண்குதிரை, பொலிகுதிரை, புரவிப்படை, படைத்துறைக் குதிரைவடிவ மரச்சட்டத் தண்டனைக் கருவி, உடற் பயிற்சி முறையில் தாண்டிச் செல்வதற்கான தாவுகட்டை, துணி முதலியவற்றுக்கான தாங்குசட்டம், தாவுகயிறு, தாவுசலாகை, தாதுப்படுகையினிடையே குறுக்கிடும் வளமற்ற நிலப்பரப்பு, பள்ளி மாணவர்களின் பொழிப்பு, சொல்லுக்குக் சொல் மொழிவாய்ப்பு, (வி.) குதிரை ஏற்று, குதிரை வசதிசெய்து கொடு, குதிரை ஏறு, குதிரை மீது இவர்ந்து செல், குதிரைமீது பயணம் செய், இருபுறமும் கால்களை அகல விரித்து அமர், விரை, விரைவாக ஊக்கு, முதுகில் ஏற்றிக்கொண்டு செல், சவுக்கடித் தண்டனை பெறும்படி மற்றொருவர் முதுகில் ஏற்றிவை, கடு உழைப்புச் செய்யும் படி கொடுமையுடன் தூண்டு, வேலை முடியுமுன் கட்டணம் கோரு, இரண்டாந்தர மொழிபெயர்ப்பு விளக்கங்கள்மூலம் கற்றுக்கொள்ள முயற்சிசெய்.
ADVERTISEMENTS