தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
HHorse-leechn. பெரிய அட்டை வகை, அட்டைபோல் ஒட்டிக்கொண்டு எளிதில் விடாதவர், அமையாப் பேரூணர்.
HHorselessa. குதிரையற்ற, பொறியினால் இழுக்கப்பட்ட.
HHorse-littern. இரண்டு குதிரைகளுக்கு இடையே போடப்பட்டுள்ள வைக்கோற் படுக்கை, குதிரைகளுக்கான படுக்கை.
ADVERTISEMENTS
HHorse-mackereln. மீன் வகை.
HHorsemann. குதிரை இவர்ந்தவர், குதிரையைத் திறமையாகக் கையாளுபவர், குதிரை வீரர், குதிரைகளுக்கான பொறுப்பாளர், புறாவகை, நிலவண்டு வகை.
HHorsemanshipn. குதிரையேற்றத்திறமை, குதிரையேற்றக் கலை, குதிரையூர்ந்து செல்லும் பழக்கம், குதிரையை அடக்கி ஆளும் கலை.
ADVERTISEMENTS
HHorse-marinesn. pl. கற்பனைப்படையினர், நடைமுறையில் இல்லாத படையினர்.
HHorse-mastershipn. குதிரை ஏற்ற வல்லாண்மை.
HHorse-meatn. குதிரைத் தீவனம்.
ADVERTISEMENTS
HHorse-milln. குதிரையால் இயக்கப்படும் ஆலை.
ADVERTISEMENTS