தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Horary | a. மணிநேரத்துக்குரிய, ஒவ்வொரு மணி நேரத்திலும் நிகழ்கிற. |
H | Horatian | a. ஹோரஸ் (கி.மு.65-க்ஷ்) என்ற லத்தீன் மொழிக் கவிஞரைச் சார்ந்த, ஹோரஸ் போன்ற, ஹோரஸின் கவிதை சார்ந்த, ஹோரஸின் கவிதை போன்ற. |
H | Horde | n. நாடோ டி இனக் குழுவினர், கும்பல், திரள், கூட்டம், (வி.) கும்பலாகக் கூடி வாழ். |
ADVERTISEMENTS
| ||
H | Horehound | n. இருமல் முதலியவைகளுக்குப் பயன்படுத்தப்படும் கசப்பும் மணமும் உள்ள சாறுடைய பூண்டு வகை. |
H | Horizon | n. அடிவானம், வான விளிம்பு, தொடுவான், காட்சி எல்லை, அறிவெல்லைக்கோடு, அனுபவ எல்லை, பற்றெல்லை, அக்கறை கொள்ளும் பொருள் தொகுதி எல்லை. |
H | Horizontal | n. கிடைக்கோடு, கிடைநிலை, கிடைநிலையிலுள்ள பொருள், (பெ.) அடிவானம் சார்ந்த, அடிவானத்திலுள்ள, அடிவானத்துக்கு ஒருபோகு ஆன, செங்குத்துக் கோட்டிற்குச் செங்கோணத்திலுள்ள, மட்டமான, படுமட்டமான, கிடையான, இயந்திரங்கள் முதலியன வகையில் கிடைப்போக்கில் இயங்கும் உறுப்புகளையுடைய. |
ADVERTISEMENTS
| ||
H | Hormone | n. (உட.) இயக்குநீர், குருதியில் கலந்து உறுப்புக்கள் செயற்படத் தூண்டும் உட்சுரப்பு நீர்வகைகளில் ஒன்று. |
H | Horn | n. விலங்குகளின் கொம்பு, காண்டாமிருக முதலியவற்றின் கோடு, கலைமான் கொம்பு, விலங்குகளின் தலையிலுள்ள கொம்பு போன்ற உறுப்பு, நத்தையின் கொடுங்கை, பூச்சியின் உணர்கொம்பு, ஆந்தை வகையின் சூட்டு, கொம்பில் பொதிந்துள்ள மூலப்பொருள், கொம்பினால் செய்யப்பட்ட சுண்ணக்கிண்ணம், துளைக்கருவி வகை, கொம்பினால் செய்யப்பட்ட குடிகலம், ஊதுகொம்பு, இசைக்கொம்பு, கொம்பு வடிவப் பொருள், முகடு, இளம்பிறையின் முனைகளில் ஒன்று, விரிகுடாவின் பிரிவு, ஆற்றின் கிளை, இருதலைத் தடுமாற்றத்தின் ஒரு கூறு, பொறி வண்டிகளில் எச்சரிக்கை ஒலி எழுப்புங்கருவி, வலிமையைக் குறிக்கும் யூதர்களின் சின்னம், (பெ.) கொம்பினால் செய்யப்பட்ட, (வி.) கொம்புகள் அமைத்து உதவு, கொம்புகளை நீக்கு, கொம்புகளினால் குத்து, தலையால் முட்டித்தள்ளு, கப்பல் அடிக்கட்டைக் கோட்டுக்குச் செங்கோணமாகக் கப்பற் சட்டத்தைச் சரிப்படுத்து, இசைக்கொம்பு ஊது, எச்சரிக்கை ஒலிக்கருவியை ஒலிக்கச்செய், நாடு கடத்து. |
H | Horn-bar | n. வண்டியின் குறுக்குக்கம்பி. |
ADVERTISEMENTS
| ||
H | Horn-beak | n. நீண்ட ஈட்டி போன்ற உடலுடைய மீன் வகை. |