தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
HHootn. கூ கூவொலி, கொட்டகையில் இகழ்ச்சிக் கூச்சல், வெறுப்பொலி, ஆந்தை அலறல், கொம்பூதல் ஒலி, உந்து கலக் குழலோசை, சிறிதளவு, (வி.) கூ கூஒலி செய், இகழ்ச்சிக் கூச்சலிட்டுத் தாக்கு, வெறுப்பொலி எழுப்பித் துரத்து, ஆந்தை வகையில் அலறு, உந்துகலக் குழல் ஊது, எச்சரிக்கைச் சங்கு ஊது, ஊர்தியின் நீராவி விசைக்குழல் ஊது, விசைக்குழல் ஊதிக்கொண்டு செல்.
HHootern. வெறுப்பொலி செய்பவர், தொழிற்சாலைச் சங்கு, நீராவி ஊதுகுழல்.
HHooven. கால்நடைகளுக்குக் காணும் வயிறு உப்புதல் நோய் வகை.
ADVERTISEMENTS
HHoovern. காற்றுநீக்கத் துப்புரவுக்கருவி வகை, (வி.) காற்று நீக்கத் துப்புரவுக் கருவியினால் துப்புரவு செய்.
HHop n. தேறல் சுவையூட்டப் பயன்படுத்தப்படும் கசப்பான காய்களையுடைய தழுவிப்படரும் முசுக்கட்டையினச் செடியின் காய் வகையினால் கசப்புச் சுவையூட்டு, காய் வகையில் விளையச் செய், காய்வகை திரளப் பெறு.
HHop n. ஒற்றைக்காலில் தத்துதல், நொண்டியடித்தல், துள்ளல், வான்வழிப் பயணக் கட்டம், (வி.) ஒற்றைக்காலில் தத்து, தத்தி நட, நொண்டு, நொண்டி நட, தத்துவி, நான்கு கால்களாலும் தாவிக்குதி, விமானத்திற் பற, ஊர்தி முதலியவற்றில் ஓடும்போதே தாவி ஏறு.
ADVERTISEMENTS
HHopbind, hopbineகசப்புக்காயுடைய முசுக்கட்டை இனச் செடிவகை தழுவிப் படருவதற்குப் பயன்படுத்தும் தளிர்க்கிளை.
HHop-bittersn. முசுக்கட்டையினச் செடிவகையின் கசப்புக் காய்களால் சுவையூட்டப்பெற்ற தேறல்வகை.
HHopen. ஆர்வ நம்பிக்கை, அவா ஆர்வம், ஆர்வம், விருப்பம், வரவு காத்திருக்கை, நடக்கக் கூடியது, நம்பிக்கைக்கு இடந்தரக்கூடியது, நம்பிக்கையார்வம் கொள்வதற்கு ஏதுவாயிருப்பவர், ஆர்வ நம்பிக்கைக்கு ஏதுவாயிருக்கும் பொருள், அவா நம்பிக்கைக்குக் காரணமாயிருக்கும் செய்தி, (வி.) நம்பு, நம்பிக்கைக் கொள், அவா ஆர்வம் காட்டு, ஆவலுடன் எதிர் நோக்கு, நிறைவேறக் கூடுமென எண்ணு.
ADVERTISEMENTS
HHopefuln. முன்னுக்கு வரக்கூடுமென நம்பிக்கையளிக்கிற இளையோர், (பெ.) நம்பிக்கை கொண்டுள்ள, நம்பிக்கையூட்டுகிற, நம்பிக்கைக்கு இடங்கொடுக்கிற, நிறைவேறத்தக்க.
ADVERTISEMENTS