தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Hoodwick | v. ஏமாற்று, ஏய், வஞ்சி, மோசஞ் செய், கண்களைக் கட்டு. |
H | Hoof | n. குளம்பு, குளம்புடைய விலங்கு, (வி.) குளம்பினால் தாக்கு, உதை, வௌதயேற்று, நட. |
H | Hoof-bound | a. சதைச் சுரிப்பால் நொண்டுகிற. |
ADVERTISEMENTS
| ||
H | Hoof-pad | n. காலோடு கால் மோதுவதைத் தடுக்கும் திண்டு. |
H | Hoof-pick | n. குளம்பிலிருந்து கற்களை அகற்றுவதற்கான ஊசி. |
H | Hoofprint | n. குளம்புச்சுவடு. |
ADVERTISEMENTS
| ||
H | Hook | n. கொக்கி, கொளுவி, துறட்டி, தூண்டில் முள், சூழ்ச்சிப் பொறி, மரப்பந்தாட்டத்தில் அல்லது குழிப்பந்தாட்டத்தில் அடி, குத்துச்சண்டையில் முழங்கையை மடித்துக் கொடுக்கப்படும் குத்து, வாய்ப்பான கைப்பிடி, அரிவாள், உடை பற்றிப்பிடிக்கும் கொக்கி, ஆறுகளில் உள்ளதைப் போன்ற திடீர்த்திருப்பம், கொக்கிபோன்ற நில முனை, கொக்கியிட்டுப் படித்தல், (வி.) கொக்கிகேபட்டுப் பிடி, சிக்கப்பண்ணு, மாட்டு, கொக்கிகளைக் கொண்டு பொருத்து, கொக்கி வடிவமாக்கு, திருடு, பெண்டிர் வகையில் வசப்படுத்திக் கொள், தூண்டில் போட்டு மீன்பிடி, குழிப் பந்தாட்ட மரப்பந்தாட்ட வகைகளில் பந்தினைத் திடீரென இழுத்து அடி, உதைப்பந்தாட்ட வகைகளில் பந்தினைத் தனதாக்கிக் கொண்டு பின்னுக்குச் செலுத்து, குத்துச் சண்டையில் முழங்கை மடித்து எதிரியைக் குத்து, வளை, வளைந்திரு, திடீரென இழுத்துக்கொள். |
H | Hooka, hookah | (அரா.) புகைக்குழாய், புகை பிடிப்பதற்கான குழல். |
H | Hooked | a. கொக்கி வடிவமுள்ள, கொக்கி பொருத்தப் பெற்றுள்ள, கொக்கிகள் வாய்ந்த. |
ADVERTISEMENTS
| ||
H | Hooker | n. கொக்கிமாட்டிப் பிடிப்பவர், ரக்பி உதைப்பந்தாட்டத்தில் பந்தினைச் சூழ்ந்துகொண்டு தம் வசமாக்கிச் செலுத்த முயலும் ஆட்டக்காரர் இருவரில் ஒருவர். |