தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Honour | n. நன்மதிப்பு, புகழ், உயர் ஒழுக்க நெறி, பண்பொழுக்கம், நற்பெயர், நிறைவுடைமை, கன்னிமை, கற்பு நிலை, தன்மதிப்பு, தன்மானம், நுண்நேர்மையுணர்வு, உயர்பதவி, தலைமையிடம், சிறப்பு, சிறப்புரிமை, மதிப்புச்சின்னம், புகழ்ப்பட்டம், மதிப்புரிமை, தகுதி, தகுதிக்குரிய உயர்வு, மேன்மை, மேதகைமை, புகழ் தருபவர், மதிப்புத்தருவது, திருமேனி, உயர்வுவிளிக்குறிப்பு, குழிப் பந்தாட்டத்தில் முன்வெற்றி காரணமாக முந்து பந்தடி உரிமை, சீட்டாட்ட வகையில் சிறப்புச் சீட்டு வகை, வாணிகத்துறைப் பற்று மதிப்பு, ஒரே பெருமகனுக்குரிய மானியத்தொகுதி, (வி.) உயர்வாக மதி, பெருமைப்படுத்து, உயர்மதிப்புக் கொடு, அணி செய், அழகு செய், சிறப்பு அளி, சிறப்பி, சிறப்புச் செய், சிறப்புப்பட்டம் வழங்கு, மதிப்புச் சின்னம் அளி, வாணிகத் துறையில் கடன் பட்டியலை உரிய சமயம் ஏற்றுக்கொள், உரியசமயம் கடன்பட்டியலுக்குப் பணம் கொடு. |
H | Honourable | n. கோமான் இளைய புதல்வர்களுக்கும் நடுத்தரப் பெருமக்களுக்கும் முறை மன்ற நீதிபதிகளுக்கும் தனிமன்ற நீதிபதிகளுக்கும் வழங்கப்பெறும் மதிப்படைச்சொல். |
H | Honourable | a. மதிப்புக்குரிய, பெருமைக்குரிய. |
ADVERTISEMENTS
| ||
H | Honours | n. pl. வரிசை, சிறப்பு, பெருமை, விருந்தினர்களுக்குச் செய்யப்படும் மரியாதைகள், பல்கலைக் கழகங்கள் வகையில் தேர்வு வெற்றியின் தேவைக்கு மேற்பட்ட தனிச் சிறப்புத் தகுதி. |
H | Honours-man | n. தனிச் சிறப்பு வாய்ந்த பல்கலைக் கழகப் பட்டம் பெற்றவர். |
H | Hood | n. பிடரிக் கவிகை, தலைக்கும் கழுத்துக்குமான முக்காடு, பல்கலைக் கழகங்கள் வகையில் இன்னபட்டம் என்பதைக் குறிப்பதற்காக அங்கியின்மேல் அணியப்படும் விருது, பருந்தின் தலைச்சூட்டு, வடிவத்தில் அல்லது பயன்படுத்துவதில் தலைச்சீராவைப் போன்ற பொருள், உந்து வண்டியின் முகப்பிலுள்ள மடிப்பு முகடு, வண்டி முகடு, மேற்கட்டி, பன்னாங்கு, பல்லக்கின் மேற்கவிகை, புகைப்போக்கி மூடி, நல்ல பாம்பின் படம், (வி.) தலைச்சீராவினால் மூடு, முக்காடிடு, மூடி மறை. |
ADVERTISEMENTS
| ||
H | Hood,man-blind | கண்ணாம்பூச்சி விளையாட்டு. |
H | Hoodie, hoodie-crow | n. தலைச் சூட்டுடைய காக்கை வகை. |
H | Hoodless | a. தலைச் சூட்டற்ற, மேற்கட்டியில்லாத, பாம்பு வகையில் படமில்லாத. |
ADVERTISEMENTS
| ||
H | Hoodman | n. கண்ணாம்பூச்சி விளையாட்டில் கண்கட்டி ஆடுபவர். |