தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Hone | n. சாணைக்கல், சவரக்கத்தி முதலியன தீட்டுவதற்கான தீட்டு கல், (வி.) சாணையில் தீட்டு. |
H | Honest | a. நேர்மையான, சொல்லிலும் செயலிலும் உண்மையான, பொய்யற்ற, ஏமாற்றாத, கரவற்ற, கபடமற்ற, ஆதாயம் முதலியவை வகையில் அறநெறியில் ஈட்டப்பெற்ற, பொருள்கள் வகையில் கலப்படமற்ற, அப்பட்டமான. |
H | Honestly | adv. நேர்மையாக, உண்மையாக. |
ADVERTISEMENTS
| ||
H | Honesty | n. நேர்மை, உண்மை, வாய்மை, கண்ணியம், கபடமின்மை, பளிங்கனைய விதை உறைகளையும் ஊதா மலர்களையும் உடைய செடிவகை. |
H | Honey | n. தேன், மலர்த்தேன், இனிமை, காதலி, அருமை விளிக்குறிப்பு, (வி.) இனிப்பாக்கு, மனதுக்குகந்ததாக்கு. |
H | Honey-badger | n. வளைதோண்டி வாழும் கரடியின விலங்கு வகை. |
ADVERTISEMENTS
| ||
H | Honey-bag | n. தேனீ தேன் வைத்திருக்கும் உணவுக்குழற்பகுதி. |
H | Honey-bear | n. காட்டுத் தேனீக்களின் கூண்டினையழித்துத் தேன் களவாடும் கரடியின விலங்குவகை. |
H | Honey-bee | n. தேனீ. |
ADVERTISEMENTS
| ||
H | Honey-bird | n. மரத்திலிருந்து மரம் தாவித் தேனிருக்கும் இடத்தை மனிதர்கட்குக் காட்டுவதாகக் கருதப்படும் ஆப்பிரிக்கப் பறவை வகை. |