தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Homonymous | a. ஒரே பெயரை உடைய, ஒரே ஒலிப்புடையவையாயிருந்தும் வெவ்வேறு பொருள்களும் முதல்களும் உடைய, இருபொருள் மயக்கமுடைய, இரண்டகப்பொருள் ஐயப்பாடு உடைய. |
H | Homoousian | n. இறை மும்மையின் முத்திறங்களும் பொருண்மையில் ஒன்றேயாம் என்னுங் கோட்பாட்டாளர், (பெ.) பொருண்மை ஒன்றேயான. |
H | Homophone | n. மற்றொன்றின் ஒலிப்புடையதாயிருந்தும் வேறு பொருளுடைய சொல், மற்றொன்றின் ஒலியையே குறிப்பிடும் எழுத்து. |
ADVERTISEMENTS
| ||
H | Homophonic | a. (இசை.) ஒத்திசைவான குரல் எடுப்புடைய. |
H | Homophonous | a. குறியீடுகள் வகையில் ஒரே ஒலியைக் குறிப்பிடுகிற, (இசை.) ஒத்திசைவான. |
H | Homophony | n. ஒத்திசைவு. |
ADVERTISEMENTS
| ||
H | Homoplastic | a. ஒத்த கட்டமைவுடைய. |
H | Homoptera | n. pl. (வில.) சிறகுகள் ஒரே மாதிரியாக உயை பூச்சிகளின் இனம். |
H | Homosexual | n. தன்னொத்த பாலிவனத்தவர்மீதே பாலின விருப்புயைவர், (பெ.) தன்னொத்த பாலினத்தார் மாட்டே பாலின விருப்புடைய. |
ADVERTISEMENTS
| ||
H | Homosexualist | n. தன்னொத்த பாலினத்தவர் மாட்டே பாலின மனச்சார்புடையவர். |