தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Homogenesis | n. (உயி.) பின்தோன்றல்கள் பெற்றோரைப் போலவே இருந்து அதேமாதிரி வாழ்க்கைப் போக்கை உடைய இனப் பெருக்கமுறை. |
H | Homogenetic, homogenetical | a. பொதுவான மரபு முதல் உடைய. |
H | Homogenity | n. ஓரினத்தன்மை, ஒரே இனமாக அமைதல், ஓரின அமைதி, ஒரே இயல்பினதாக இருத்தல், (கண.) ஒரே சீரான அமைப்பு, உறுப்புகள் முழுதும் ஒத்திருக்கும் நிலை. |
ADVERTISEMENTS
| ||
H | Homogenize | v. ஒருபடித்தாயிருக்கும் செய், பாலில் உள்ள கொழுப்பணுக்களை உடைப்பதின் மூலம் அதை நன்றாகச் செரிக்கத் தக்கதாகச் செய், பால்கூறுகளைக் கலந்து செயற்கைப்பால் உண்டாக்கு. |
H | Homogenous | a. பொதுவான முதலிலிருந்து தோன்றியதானால் ஒரு படித்தாயுள்ள. |
H | Homogeny | n. ஒரே முதலினின்றும் தோன்றியதனால் ஏற்பட்ட ஒருபடித்தான நிலை. |
ADVERTISEMENTS
| ||
H | Homograph | n. எழுத்துமுறையில் ஒன்றுபட்டுப் பொருள் வேறுபாடுடைய சொல். |
H | Homoiousian | n. கடவுள் தத்துவத்திலுள்ள தந்தைமையும் மகன்மையும் பொருண்மையால் ஒன்றே என்னும் கோட்பாடு உடையவர், (பெ.) பொருண்மையால் ஒன்றேயான. |
H | Homologate | v. ஏற்றுக்கொள், உறுதிப்படுத்து, சேர்த்துக் கொள். |
ADVERTISEMENTS
| ||
H | Homologize | v. உடனொத்த உறவு கொண்டிரு, ஒத்திசைவாயிரு. |