தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Homosporous | a. (தாவ.) ஒரேவிதமான சிதல்விதைகளை உடைய. |
H | Homotaxis | n. (மண்.) இடத்துக்கிடம் மண்ணியலூழிப் புதைபடிவங்களும் படியடுக்குகளும் காலநீட்டிப்பில் ஒவ்வாவிடினும் முறைவமைப்பில் ஒத்திருத்தல். |
H | Homothallic | a. (தாவ.) காளான் வகையில் ஒத்தவகை இழைவட்டுக் குடையுடைய. |
ADVERTISEMENTS
| ||
H | Homothermic, homothermous | a. (உட., வில.) ஒரே குருதி வெப்புப் பதமுடைய, வெம்பதக் குருதியுடைய. |
H | Homotonic, homotonous | a. ஒத்த குரல் தொனியுடைய. |
H | Homotypal | a. பொதுநிலை அமைப்புடன் ஒத்தியல்கிற. |
ADVERTISEMENTS
| ||
H | Homotype | n. (உயி.) உடனொத்த அமைப்புடைய உறுப்பு, உடனொத்த இயல்புடைய பகுதி. |
H | Homozygote | n. (உயி.) ஒத்த பாலணுக்களின் இணைவு. |
H | Homuncle, homuncule, homunculus | சிறு மனிதன், குள்ளன். |
ADVERTISEMENTS
| ||
H | Homy | a. வீடுபற்றிய எண்ணத்தைத் தோற்றுவிக்கிற, வீடுபோன்ற, தாயகம் பற்றிய எண்ணந் தோற்றுவிக்கிற, தாயகம் போன்ற. |