தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
HHoney-suckern. பெரிய ஆஸ்திரேலிய இனப் பறவை வகை.
HHoneysucklen. அழகிய மஞ்சள்நிற மலர்களையுடைய தழுவு கொடிவகை.
HHoney-sweeta. தேன்போல் இனிப்பான.
ADVERTISEMENTS
HHoney-tongueda. இன்சொல்லுடைய, கவர்ச்சியாகப் பேசுகிற.
HHongn. சீனா நாட்டில் தொழிற்சாலை முதலியவற்றிற்காகப் பயன்படுத்தப்படும் கட்டிடங்களின் தொகுதி, சீனாவில் அல்லது ஜப்பானில் அயல்நாட்டு வாணிக நிறுவனம்.
HHonkn. காட்டுவாத்தின் கூச்சல், உந்துவண்டியினது ஊதுகுழல் எழுப்பும் ஒலி, (வி.) காட்டுவாத்து வகையில் கூச்சலிடு, உந்துவண்டி ஊதுகுழல் ஒலிக்கச் செய்.
ADVERTISEMENTS
HHonorariumn. மதிப்பூதியம், தொழிற்பணிகளுக்காக மனமுவந்து கொடுக்கப்படும் ஊதியம்.
HHonoraryn. ஊதியக்கட்டணம், (பெ.) மதிப்புக் காரணமாக வழங்கப்படுகிற, மதிப்பளிக்கிற, சிறப்பு வகையான, மதிப்புப்பட்டம் தாங்கிய, மதிப்பார்ந்த பணி வகிக்கிற, உழைப்பூதியமின்றிப் பணி செய்கிற, சட்டவலுவின்றிக் கண்ணியத்தின் பொறுப்பில் உள்ள.
HHonorificn. மதிப்பு வழக்குச் சொல், (பெ.) நன் மதிப்புக் குறிப்பான.
ADVERTISEMENTS
HHonoriscausaadv. (ல.) (தொ.) நன்மதிப்புக்கடையாளமாக.
ADVERTISEMENTS