தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Hooker | n. சிறிய டச்சு-ஐரிஷ் நாட்டுக் கப்பல் வகைகள். |
H | Hook-nose | n. கொக்கிபோல் வளைந்த மூக்கு. |
H | Hook-nosed | a. நீண்டு வளைந்த மூக்குடைய. |
ADVERTISEMENTS
| ||
H | Hook-pin | n. கூரைதளம் பொருத்துவதற்கான கொக்கித் தலைப்பினையுடைய இரும்புமுளை. |
H | Hook-up | n. தொடர்பு, இசைப்பு, தனிச்செய்திப் பரப்புக்கான ஒலிபரப்பு நிலையங்களின் தற்காலிக இணைவமைவு. |
H | Hook-worm | n. கொக்கிப்புழு, கொக்கிப் புழுவினால் உண்டாகும் நோய். |
ADVERTISEMENTS
| ||
H | Hooky | a. கொக்கிகள் நிறைந்த, கொக்கி சார்ந்த. |
H | Hoolee | n. (இ.) ஹோலிப் பண்டிகை, கண்ணன்-ஆய்ச்சியர் நினைவாகக் கொண்டாடப்படும் இந்துக்களின் திருவிழா. |
H | Hoolgian | n. தெருவீணர், போக்கிரி. |
ADVERTISEMENTS
| ||
H | Hooliganism | n. போக்கிரித்தனம். |