தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Hoop | n. மிடாக்களை வரிந்து இறுக்கும் இரும்புப்பட்டை, குழந்தைகள் வண்டியாக உருட்டி விளையாடும் இரும்பு வளையம், பெண்களின் பாவாடையை எடுப்பாக்குவதற்கான தொய்வளையம், கோற்பந்தாட்டத்தில் பயன்படுத்தப்படும் இரும்புக் கவான்வளைவு, வட்டரங்குப் புரவி வீரர்கள் புகுந்து குதிப |
H | Hoop | n. ஆர்ப்பரிப்பு, கூப்பாடு, கூவிளி, குத்திருமலில் கேட்கப்படும் ஒலி, (வி.) ஆர்ப்பரி, கூப்பிடு. |
H | Hooper | n. மிடாக்களுக்குப் பட்டை போடுபவர், கூடை முதலியன முடைபவர். |
ADVERTISEMENTS
| ||
H | Hooper | n. முசுக்கட்டையினச்செடி வகையின் பழங்களைப் பறிப்பவர், முசுக்கட்டையினச்செடி வகையின் பழங்களைப் பறிப்பதற்கான பொறி அமைவு. |
H | Hooper | n. தத்துகிறவர், தத்துப்பூச்சி வகை, திரிகை வாய்ப் பெட்டி, கூல இயந்திரப் பெய்குடுவை, இயந்திரங்களில் பெய்குடுவை போன்ற அமைப்பு, கழிவற்ற அடிப்பகுதி திறக்கப்படக்கூடிய தூர்வாரிப்படகு, கூலவிதை கொண்டு செல்லும் கொள்கலம். |
H | Hooping-cough | n. கக்குவான், குத்திருமல், நீண்ட கூக்குரலுடன் கூடிய குழந்தைத் தொற்றுநோய் இருமல் வகை. |
ADVERTISEMENTS
| ||
H | Hoop-iron | n. மிடாக்களை வரிந்திறுக்கும் இருப்புப்பட்டை. |
H | Hoop-la | n. விழாக்கால வளைய எறியாட்டம், வளையப் பொருள்களைக் கவியும்படி திறமையாக எறிந்தவரே அப்பொருளைப் பெறும் விளையாட்டு வகை. |
H | Hoopoe | n. பலவண்ணங்களும் பெரிய நிமிர்த்த சூட்டும் உடைய பறவை வகை. |
ADVERTISEMENTS
| ||
H | Hoosier | n. அமெரிக்காவில் இந்தியானா அரசுப் பகுதியில் வாழ்பவரைக் குறிக்கும் அவல விளிப்பெயர். |