தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Honey-buzzard | n. தேனீக்களின் முட்டைப் புழுக்களைத் தின்னும் பெரும்பறவை வகை. |
H | Honeycomb | n. தேனடை, தேனிறால், தேன்கூடு, துப்பாக்கி வடு, அறுகோண அமைப்புடைய அணி ஒப்பனைப் பொருள், (வி.) தேனிறால்போல் ஆக்கு, நிரம்புக் குழிவுகள் விழப்பண்ணு, கீழறு, அழி. |
H | Honeycomb-moth | n. இளந்தேனீக்களைக் கொல்லும் முட்டைப்புழுக்களை ஈனும் அந்துப்பூச்சி வகை. |
ADVERTISEMENTS
| ||
H | Honey-crock | n. தேன்குடம். |
H | Honey-dew | n. செடிகளின்றும் கசியும் இனிய சுரப்புப் பொருள், அமுதம், வெல்லப்பாகில் ஊறவைக்கப்பட்ட நேர்த்தியான புகையிலை வகை. |
H | Honey-eater | n. பெரிய ஆஸ்திரேலிய இனப் பறவை வகை. |
ADVERTISEMENTS
| ||
H | Honeyed | a. தேன் தடவிய, இனிப்பான, கவர்ச்சியுள்ள, புகழ்ந்து பசப்புகிற. |
H | Honeymoon | n. தேன்நிலவு, புது மணமக்கள் மகிழ்ச்சியோடு கழிக்கும் ஓய்வு நாட்கள், (வி.) தேன்நிலவுக் காலத்தைக் கழி. |
H | Honey-mouthed | a. இனிக்கும் பேச்சுடைய, இன்சொல் உடைய. |
ADVERTISEMENTS
| ||
H | Honey-stone | n. பழுப்பு நிலக்கரியுடன் காணப்படும் மிக மென்மையான மஞ்சள்நிறக் கனிப்பொருள் வகை. |