தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Homicidal | a. மனிதக்கொலை சார்ந்த, கொலைகாரத்தனமான. |
H | Homicide | n. மனிதக்கொலை செய்பவர், மனிதக்கொலை. |
H | Homiletic, homiletical | a. செவியறிவுநுலினைச் சார்ந்த. |
ADVERTISEMENTS
| ||
H | Homiletics | n. pl. செவியறிவு நுல் பற்றிய ஆய்வுநுல் துறை. |
H | Homily | n. சமய நற்போதனை, செவியறிவுறூஉ, வேண்டா வெறுப்பான அறிவுரை, சலிப்பூட்டும் போதனை. |
H | Homing | a. வீட்டுக்குத் திரும்புகிற, வசிக்கிற, மாடப்புறாக்கள் வகையில் வீடுநோக்கித் திரும்பிப் பறக்க பயிற்றுவிக்கப்பட்டுள்ள. |
ADVERTISEMENTS
| ||
H | Hominy | n. தண்ணீர் அல்லது பாலோடு கலந்து வேக வைக்கப்பட்ட மக்காச்சோள நொய். |
H | Homo | n. (வில.) மனித இனம். |
H | Homoblastic | a. (தாவ.) ஒத்த உயிர்மங்களினின்றும் பிறந்த, நேர்முக வளர்ச்சியைக் காட்டுகிற. |
ADVERTISEMENTS
| ||
H | Homocentric | a. ஒரே மையமுடைய, ஒரே புள்ளியிலிருந்து பெறப்படுகிற. |