தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
HHome-bounda. வீட்டில் கட்டுப்பட்டிருக்கிற, வீடுநோக்கிப் போய்க்கொண்டிருக்கிற, தாயக நோக்கிச் செல்கிற.
HHome-breda. வீட்டில் வளர்க்கப்பட்ட, பிறப்பிடத்திற்குரிய, வீட்டுக்குரிய, சிறப்பற்ற, திருத்தப்படாத.
HHome-brewedn. வீட்டில் வடிக்கப்பட்ட சாராயவகை, (பெ.) வீட்டில் வடிவக்கப்பட்ட, வீட்டுப்பயனீடு கருதி வடிக்கப்பட்ட.
ADVERTISEMENTS
HHome-comingn. வீடுவந்தடைவு, தாயக மீள்வு, (பெ.) வீட்டுக்குத் திரும்புகிற.
HHomecraftn. வீட்டுக் கலைத்தொழில் துறை, வீட்டில் செய்யப்படும் தொழில்களின் தொகுதி, வீட்டுவாழ்க்கைத் தொடர்பான தொழில் தொகுதி.
HHome-farmn. வீட்டுப்பண்ணை, பெரிய வீட்டுக்கருகிலுள்ள அதைச்சேர்ந்த பண்ணை.
ADVERTISEMENTS
HHomefelta. மனத்தில் உறைந்த, மனத்தின் ஆழ் உணர்வுக்குரிய.
HHome-growna. தாயகத்தில் விளைவிக்கப்பட்ட.
HHome-keepinga. வீட்டில் அடைபட்டுக்கிடக்கிற.
ADVERTISEMENTS
HHomelandn. பிறந்தநாடு, தாய்நாடு, தாயகம்.
ADVERTISEMENTS