தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Homeless | a. வீடற்ற. |
H | Home-life | n. வீட்டுவாழ்க்கை. |
H | Homelike | a. வீட்டைப்போன்ற, நன்றாயறிந்த, இன்சொல் உடைய, எளிய, இடரற்ற, வசதியான. |
ADVERTISEMENTS
| ||
H | Homely | a. வீட்டுக்குரிய, நன்றாயறிபப்பட்ட, சிறப்பற்ற, முனைப்பு வண்ணமற்ற, திருத்தப்படாத, செப்பமற்ற, ஒப்பனையற்ற, செருக்கற்ற, பகட்டற்ற, எளிய, பழம் பாணியிலுள்ள, அழகுமிகுதியற்ற, மட்டான தோற்றமுடைய, அலங்கோலமான. |
H | Home-made | a. வீட்டில் செய்யப்பட்ட, சொந்த நாட்டில் செய்யப்பட்ட, சிறப்பற்ற, பொது எளிமையான. |
H | Homer | n. தொலைவிலிருந்து வீட்டுக்குச் செல்லும் வழியைக் கண்டறிவதற்கு எளிதில் பயிற்றுவிக்கப்படக்கூடிய இனத்தைச் சேர்ந்த புறா, செல்வழி மீளவல்ல விலங்கு, செல்வழி கண்டறியும் திறமை பெற்றுள்ள மனிதர். |
ADVERTISEMENTS
| ||
H | Homeric | a. கிரேக்கப் பெருங்கவிஞரான ஹோமர் (கி.மு.க்ஷ்50) என்பாருக்குரிய, ஹோமரின் பாணியிலுள்ள, ஹோமர் இயற்றியதாகக் கூறப்படும் கவிதைகளுக்குரிய, ஹோமர் பெயராலியலும் கவிதையின் பாணியிலுள்ள, ஹோமரின் பெருந்தகுதிக்கியைந்த, வீரகாவியம் சார்ந்த. |
H | Homerid | n. ஹோமர் வழிவந்தவர்களெனக் கருதப்படும் மரபினருள் அவர் பாடல்களைப் பாடும் ஒருவர். |
H | Home-ruler | n. தன்னாட்சிக் கோட்பாட்டின் ஆதரவாளர். |
ADVERTISEMENTS
| ||
H | Homesick | a. வீட்டு ஏக்கங்கொண்ட, தாயகத்தை நினைத்துக்கொண்டு சோர்வடைகிற. |