தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
HHolophoten. கலங்கரைவிளக்கத்தில் ஔதக்கூறு முழுமையையும் வேண்டிய திசையில் வீசுவிப்பதற்கான அமைவு.
HHolophytica. பசுஞ்செடியினைப் போலவே ஊட்ட உணவைப் பெறுகிற.
HHolothuriann. (உயி.) புழுவியல்புடைய வட்டவடிவான கடல்வாழ் உயிர்ப் பேரினம், (பெ.) கடல்வாழ் உயிர்ப் பேரினம் சார்ந்த.
ADVERTISEMENTS
HHolozoica. (உயி.) விலங்கினம் போலப் பிற உயிரினங்களிலிருந்தே ஊட்டஉணவு பெறுகிற.
HHolstern. சேணத்தில் அரைக்கச்சில் செருகப்படும் கைத் துப்பாக்கிக்கான தோலுறை.
HHolt n. காடு, புதர்க்காடு, சோலைமலை, பழத்தோட்டம்.
ADVERTISEMENTS
HHolt n. விலங்கு பதுங்கிடம், நீர்நாயின் வளை.
HHolus-bolusadv. ஒருங்கு சேர, எல்லாம் ஒரே மொத்தத் தொகுதியாக.
HHolyn. புனிதப்பொருள், திருத்தலம், புண்ணிய மூர்த்தி, (பெ.) புனிதமான, திருநிலையுடைய, தேவாலயம் சார்ந்த, திருப்பணிக்கென ஒதுக்கிவைக்கப்பட்ட, நிறை சமய வொழுக்கமுடைய, சீரிய ஒழுக்க மேம்பாடுள்ள.
ADVERTISEMENTS
HHoly-roodn. இயேசுநாதரின் சிலுவை, ரோமன் கத்தோலிக்கக் கோயில்களில் பலிபீடத்துக்குப் போகும் நுழைவாயிலுக்கு மேலேயுள்ள சிலுவை.
ADVERTISEMENTS