தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
HHoliday resortவிடுமுறை ஓய்வகம்
HHolidaysn. pl. நீள்விடுமுறைக்காலம்.
HHolilyadv. புனிதமாக, திருநிலையாக.
ADVERTISEMENTS
HHoliness n. புனிதத்தன்மை.
HHoliness n. திருமேனி, போப்பாண்டவரைக் குறித்த மதிப்புக்குறிப்பு.
HHolismn. (மெய்.) முழுமைப் படைப்புக் கோட்பாடு, கூறுகளின் தொகுதிக்கு மேம்பட்ட நுண் உயிர் முழுமைகளிலிருந்து உயர் முழுமை நோக்கி வளர்ந்த படிமலர்ச்சியே படைப்பின் அடிப்படை என்னும் கோட்பாடு.
ADVERTISEMENTS
HHollandn. ஆலந்து நாடு, வடக்கு நெதர்லாந்து மாநிலப்பகுதி, நெதர்லாந்து அரசு, நார்த்துணிவகை.
HHollandern. ஆலந்துக்காரர், ஆலந்துக் குடிமகன், டச்சுக் கப்பல், ஆலந்து நாட்டுக் கப்பல்.
HHollandsn. கூலத்தினின்றும் செய்யப்படும் தேறல்வகை.
ADVERTISEMENTS
HHollon. தொலைவிலுள்ளோரை அழைக்கும் விளிக்குறிப்பு, விளிக்குறிப்பு.
ADVERTISEMENTS