தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Hyson | n. சீனப் பச்சைத்தேயிலை வகை. |
H | Hy-spy | n. கண்பொத்தி விளையாடல். |
H | Hyssop | n. முற்காலங்களில் மருந்தாகப் பயன்படுத்தப்பட்ட மணமுள்ள புதர்ச்செடி வகை, யூதர் வினைமுறைகளில் பயன்படுத்திய சுள்ளி வகை, யூதர் துப்புரவுத் திருவினைகளில் பயன்படுத்திய சமித்துக்கட்டு. |
ADVERTISEMENTS
| ||
H | Hysteresis | n. (இய.) காந்த ஆற்றலுக்குக் காந்தத்தின் தூண்டுதல் இயக்கம் பிற்படும்நிலை. |
H | Hysteria | n. இசிவுநோய், நரம்புக்கோளாறினால் பெண்டிர் உடல் உளப்பண்பையும் உரத்தையும் பாதிக்கும் இசிப்பு. |
H | Hysteric, hysterical | a. இசிப்புநோய்க் கோளாறுக்கு உள்ளான, பெண்டிர் இசிப்பு நோய்க்கோளாறு சார்ந்த, மிகையுணர்ச்சிக் கோளாறு வாய்ந்த. |
ADVERTISEMENTS
| ||
H | Hysterogenic | a. இசிப்பு நோய்க்கோளாறு உண்டுபண்ணுகிற. |
H | Hysterogeny | n. இசிப்பு நோய்க்கோளாறு உண்டுபண்ணுதல். |
H | Hysterology | n. கருப்பை பற்றிய ஆய்வுநுல். |
ADVERTISEMENTS
| ||
H | Hysteron proteron | n. (ல.) (இலக்.) தலைதாள் தடுமாற்ற அணி. |