தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
HHyperbolic, hyperbolicala. (வடி.) குவிபிறை சார்ந்த, உயர்வுநவிற்சியான.
HHyperboreann. நிலவுலக வடகோடி வாழ்நர், கிரேக்க புராண மரபின்படி வடகாற்றுக்கு அப்பால் கதிரொளி வளமிக்க பகுதியில் வாழும் மனித இனத்தவர், (பெ.) நிலவுலகின் வடகோடியில் வாழ்கிற, கிரேக்கபுராண மரபின்படி வடகாற்றுக்கு அப்பால் கதிரொளி வளமிக்க பகுதியில் வாழும் இனம் சார்ந்த.
HHypercatalectica. (இலக்.) யாப்பில் கடைசி இரண்டடிகளின் ஈற்றில் ஓர்அசை அல்லது அரையடி மிகுகிற.
ADVERTISEMENTS
HHypercriticala. முனைவு ஆராய்ச்சியான, குற்றம் கண்டுபிடிக்கும் நிலையதான.
HHypermetric, hypermetricala. யாப்பில் மிகை அசையுடைய, அசை வகையில் யாப்பு மிகையான.
HHypermetropian. தொலைப்பார்வைக் கோளாறு.
ADVERTISEMENTS
HHyperphysicala. இயற்கை கடந்த, இயல் அமைதிகளுக்கு அப்பாற்பட்ட.
HHypersthenen. பச்சைநிறக் கனிப்பொருள் வகை.
HHypertensionn. மட்டுமீறிய மிக உயர்ந்த குருதி அழுத்தம்.
ADVERTISEMENTS
HHypertrophyn. மிகை ஊட்டத்தால் ஏற்படும் உறுப்புப் பொருமல்.
ADVERTISEMENTS