தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Hyphen | n. சொல்லிடை இணைப்புக்குறி, ஒட்டுக்குறி, ஒலிப்பில் அசையுடையே நிகழும் இடைத் தயக்கநிலை, (வி.) இணைப்புக் குறியிட்டு இணை. |
H | Hyphenate | v. இணைப்புக் குறியிடு. |
H | Hyphenation | ஒட்டுக்குறி |
ADVERTISEMENTS
| ||
H | Hypnogenesis | n. துஞ்சுநிலை தூண்டிவிடல். |
H | Hypnogentic | a. அறிதுயில்நிலை தூண்டுகிற. |
H | Hypnology | n. மன ஆற்றலால் அறிதுயிலுட்டுதல் பற்றிய ஆய்வுநுல். |
ADVERTISEMENTS
| ||
H | Hypnosis | n. மன ஆற்றல் கொண்டு தூண்டப்படும் அறிதுயில், அறிதுயில் நிலை. |
H | Hypnotic | n. துயிலுட்டுவது, மனஆற்றலால் தூண்டப்படும் அறிதுயில் நிலைக்கு ஆட்பட்டவர், (பெ.) மன ஆற்றலால் தூண்டப்படும் அறிதுயலுக்குரிய, அறிதுயில்நிலையை உண்டுபண்ணுகிற. |
H | Hypnotism | n. தரவுதுயில், சம்மோகனம், புறத்தூண்டுதலின் மீது மட்டுமே செயலாற்றும் இயல்புடைய செயற்கையான ஆழ்ந்த அறிதுயில்நிலை. |
ADVERTISEMENTS
| ||
H | Hypo | n. மாற்றுநிலை உவரகக் கந்தகி வகை, உவரகச் சேர்ம வகையில் உயிரக அணுக்களினிடமாகக் கந்தக அணுக்கள் இடம்பெற்ற உவரகக் கந்தகி. |