தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Hypoblast | n. உள்மடி உயிர்ம வரிசை, முதிராக் கருயின் உள்மடிப்புப் பருவத்தொடக்கத்தில் உருவாகும் உள்வரி முளையுயிர்ம வரிசை. |
H | Hypobranchial | a. செவுளின் அடியில் அமைந்த. |
H | Hypocaust | n. அடிநிலைவெப்பறை, உலை அல்லது வெப்பக்காற்று மூலம் சூடு சேகரித்து அளிக்கப் பண்டை ரோமாபுரியினர் பயன்படுத்திய நிலத்தளத்தின் அடியிலுள்ள பொள்ளலான இடம். |
ADVERTISEMENTS
| ||
H | Hypochondria | n. சூம்படைவுக் கோளாறு, மணவாட்ட நோய்க்காளானவர், (பெ.) மனவாட்டநோய் சார்ந்த, சூம்படைவூட்டும் நோய்க்கு ஆட்பட்ட. |
H | Hypochondriac | n. மௌட்டிய நோயாளி, மனவாட்ட நோய்க்காளானவர், (பெ.) மனவாட்டநோய் சார்ந்த, சூம்படைவூட்டும் நோய்க்கு ஆட்பட்ட. |
H | Hypocristic | a. (இலக்.) செல்லப்பெயரின் இயல்புடைய. |
ADVERTISEMENTS
| ||
H | Hypocrisy | n. பாசாங்கு, போலி நடிப்பு, படிற்றொழுக்கம், |
H | Hypocrite | n. வஞ்சனையாளர், கபட வேடதாரி. |
H | Hypocritical | a. வஞ்சித்தொழுகிற, போலி நடிப்பினால் ஏய்க்கிற, பொய்யகமான. |
ADVERTISEMENTS
| ||
H | Hypocycloid | n. உள் உருள்வரை, வட்டத்தின் சுற்று வரையிலுள்ள புள்ளி மற்றொரு வட்டச் சுற்று வரையினுள்ளாக வட்டம் உருளும்போது இயக்கும் வளை வரைவடிவம். |