தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Hyoid | n. வளைந்த நாவடி எலும்பு, (பெ.) எலும்பு வகையில் நாவடி சார்ந்த. |
H | Hyoscine | n. நச்சுக்செடி வகையிலிருந்து எடுக்கப்பட்டு மருந்தாய் உதவும் காரப்பொருள்களில் ஒன்று. |
H | Hyoscyamine | n. நச்சுக்கொடி வகையிலிருந்து எடுக்கப்பட்டு மருந்தாகப் பயன்படும் காரப்பொருள்களில் ஒன்று. |
ADVERTISEMENTS
| ||
H | Hypaethral | a. வானம் பார்த்த, கூரையற்ற, திறந்த வௌதயான. |
H | Hypallage | n. (இலக்.) வாக்கியத்தில் சொற்றொடர்புகள் தம்முள் நிலைமாறுகை. |
H | Hyperaesthesia | n. கூர்நரம்புணர்ச்சிக் கோளாறு, மட்டற்ற கூருணர்வுநிலை. |
ADVERTISEMENTS
| ||
H | Hyperaesthesic, hyperaesthetic | a. மட்டற்ற கூருணர்வுநிலையுடைய, மட்டற்ற கலைச்சுவையுணர்வுடைய. |
H | Hyperbaton | n. சொல் வரிசையில் தலைதடுமாற்றம். |
H | Hyperbola | n. (வடி.) நிமிர்மாலை வட்டம், குவிபிறை, குவிகையுருவில் அடித்தளமீது சாய்பக்கங்களுக்குமுள்ள கோணத்திலும் பெருங்கோணம் படும்படி வெட்டிய குறுக்கு வெட்டு வாயின் வடிவம். |
ADVERTISEMENTS
| ||
H | Hyperbole | n. உயர்வுநவிற்சி. |