தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Hygiene | n. உடல்நல இயல், உடல்நலம் பேணும் கலை, உடல்நலம் பற்றிய தத்துவங்களின் தொகுதி. |
H | Hygienics | n. உடல்நலம் பற்றிய தத்துவங்களின் தொகுதி. |
H | Hygienist | n. உடல்நல இயல் வல்லுநர். |
ADVERTISEMENTS
| ||
H | Hygrodeik | n. ஈரம் உலர்வு ஆகிய இருநிலைகளுக்குரிய இரு குமிழ்களைக் கொண்ட ஈரமானி வகை. |
H | Hygrology | n. வளிமண்டல ஈரநிலை பற்றிய ஆய்வு நுல். |
H | Hygrometer | n. ஈரமானி, ஈரநிலை அளக்கும் கருவி. |
ADVERTISEMENTS
| ||
H | Hygrometric | a. ஈரநிலை அளவுக் கணிப்புச் சார்ந்த. |
H | Hygrometry | n. ஈரநிலை அளவைக்கணிப்பு. |
H | Hygroscope | n. ஈரங்காட்டி, வளிமண்டல ஈரநிலைகாண உதவுங் கருவி. |
ADVERTISEMENTS
| ||
H | Hygroscopic | a. வளிமண்டல ஈரநிலை சார்ந்த, ஈரம் உறிஞ்சும் பாங்குடைய. |