தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Hydroponics | n. மண்ணிலி வேளாண்மை. |
H | Hydropsy | n. மகோதரம், நீர்க்கோவை நோய். |
H | Hydroquinone | n. நிழற்பட ஆக்கத்துக்கு உதவும் வேதியியற் பொருட்கூறுகளில் ஒன்று. |
ADVERTISEMENTS
| ||
H | Hydrospnere | n. நீருலகு, நிலவுலக நீர்ப்பரப்பு, கடல் மாகடல்களின் மொத்தத் தொகுதி. |
H | Hydrostat | n. நீர்க்கூறு கண்டுணர உதவும் மின்னமைவு. |
H | Hydrostatic | a. நிலைநீர்மம் சார்ந்த, அமைந்தநிலையில் உள்ள நீர்மத்தின் அழுத்த ஆற்றலமைதிகளுக்குரிய. |
ADVERTISEMENTS
| ||
H | Hydrostatics | n. pl. நீர்மநிலையியல். |
H | Hydrotherapeutic | a. நீர்மருத்துவ முறைசார்ந்த. |
H | Hydrotherapy | n. நீர்மருத்துவ முறை. |
ADVERTISEMENTS
| ||
H | Hydrothermal | a. வெப்பமூட்டப்பட்ட நிலஞ்சார்ந்த நீராற்றலுக்குரிய, வெப்பமூட்டப்பட்ட நிலஞ்சார்ந்த நீராற்றலின் விளைவான. |