தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Hyksos | n. pl. எகிப்தின் பண்டைக்கால (கி.மு. 2000-த்துக்குரிய) ஆயர்கோக்கள். |
H | Hylic | a. பருப்பொருளுக்குரிய, பருப்பொருளியல்புடைய, பிழம்பு நிலையான. |
H | Hylomorphism | n. இயன்மூலவாதம், பருப்பொருள் மூலநிலையே இயலுலகின் மூலமுதல் என்னும் கோட்பாடு. |
ADVERTISEMENTS
| ||
H | Hylotheism | n. இயலிறை ஒருமை வாதம், இயற்பொருளும் இறையும் வேறல்ல என்ற கோட்பாடுடையவர். |
H | Hylotheist | n. இயலிறை ஒருமை வாதி, இயற்பொருளும் இறையும் வேறல்ல என்ற கோட்பாடு. |
H | Hylothesistic | a. இயலிறை ஒருமை வாதம் சார்ந்த, இயற்பொருளும் உயிரும் வேறல்ல என்னும் கோட்பாடுடைய. |
ADVERTISEMENTS
| ||
H | Hylozoism | n. இயல் உயிர்வாதம், இயற்பொருளும் உயிரும் வேறல்ல என்ற கோட்பாடு. |
H | Hylozoist | n. இயல் உயிர்வாதி, இயற்பொருளும் உயிரும் வேறல்ல என்னும் கோட்பாடுடையவர். |
H | Hylozoistic | a. இயல் உயிர்வாதம் சார்ந்த, இயற்பொருளும் உயிரும் வேறல்ல என்னும் கோட்பாடுடைய. |
ADVERTISEMENTS
| ||
H | Hymen | n. கிரேக்கபுராண மரபில் திருமணத் தெய்வம். |