தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Hymen | n. கன்னிமைத்திரைச்சவ்வு, முதிரா இளமைப் பருவத்தில் பெண் குறியின் புறவாயை மூடியிருக்கும் தாள் போன்ற சவ்வு, |
H | Hymeneal | n. திருமணப்பாட்டு, (பெ.) திருமணஞ் சார்ந்த. |
H | Hymenoptera | n. pl. ஔதயூடுருவும் மென்தாள்போன்ற நான்கு சிறகுகளையுடைய புழுப்பூச்சினப் பிரிவு. |
ADVERTISEMENTS
| ||
H | Hymenopteral, hymenopterous | a. புழுப்பூச்சியினத்தில் நான்கு சவ்வுச் சிறகுகளை உடைய. |
H | Hymn | n. பாசுரம், இறைவன் புகழ்ப்பாடல், தேவாரம், (வி.) பாசுரங்களால் இறைவன் புகழ்பாடு, பாடிப் பூசனை செய், பாட்டால் புகழ்நிறுவு, பாட்டில் தெரிவி. |
H | Hymnal | n. பாசுர ஏடு, இறைவன் புகழ்ப்பாடல் தொகுதி, (பெ.) பாசுரம் சார்ந்த, புகழ்பாடலின் இயல்புடைய. |
ADVERTISEMENTS
| ||
H | Hymnary | n. இறைவன் புகழ்பாசுர ஏடு. |
H | Hymnody | n. இறைவன் புகழ்பாசுரத் தொகுதி, பாசுரம் பாடுதல், பாசுரங்கள் இயற்றுதல். |
H | Hymographer | n. பாசுரங்கள் இயற்றுபவர். |
ADVERTISEMENTS
| ||
H | Hymology | n. பாசுரங்கள் இயற்றுதல், பாசுர ஆராய்ச்சி, பாசுரங்களின் தொகுதி. |