தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Hypothesis | n. புனைவுகோள், வாத ஆதாரமாகத் தற்காலிகமாய்க் கொள்ளப்பட்ட கருத்து, மெய்மைக்கோள், மேலாராய்வுக்கு அடிப்படையான தற்காலிகப் பொதுவிளக்கக் கோட்பாடு. |
H | Hypothesize | v. புனைவுகோள் உருவாக்கு. |
H | Hypothetic, hypothetical | a. புனைவுகோளியலான, தௌதவின்றித் தற்காலிக முடிவாய் வாத ஆதாரமாக ஏற்கப்பட்ட, மெய்ம்மைக்கோளியலான, முடிந்த முடிபாகவன்றி மேலாராய்ச்சியின் அடிப்படையான பொதுவிளக்க மெய்ம்மையாய் ஏற்கப்பட்ட, புனைவுகோள் சார்பான, மெய்ம்மைக்கோளுக்குரிய, புனைவுகோளை மிகவும் பயன்படுத்தும் பழக்கமுடைய, ஒருதலையானதல்லாத, ஐயநிலையான, முடிந்த முடிபாயில்லாத. |
ADVERTISEMENTS
| ||
H | Hypothetically | adv. தற்பொழுதைக்குக் கொள்ளப்பட்ட நிலையில். |
H | Hypotrachelium | n. தூண் தலைப்பின் அடிப்பகுதி. |
H | Hypsography | n. உயர்ச்சி பற்றி ஆயும் நில இயல்துறை. |
ADVERTISEMENTS
| ||
H | Hypsometer | n. இட உயரமானி, மேட்டுப்பகுதிகளின் உயரமளிக்கும் கருவி. |
H | Hypsometric, hypsometrical | a. மேட்டுநில உயர அளவை சார்ந்த. |
H | Hypsometry | n. மேட்டு உயர அளவைபற்றிய ஆய்வுத்துறை. |
ADVERTISEMENTS
| ||
H | Hyrax | n. குழிமுயல் போன்ற சிறுவிலங்கினம். |