தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Hodman | n. கொத்துவேலைக் கையாள், சாந்துத்தட்டுத் தூக்குபவர், கைவேலைக்காரன், கூலி எழுத்தாளன். |
H | Hodometer | n. சகடத்தொலைவுமானி. |
H | Hoe | n. மண்கிளறி, மண்ணைக்கிளறும் மண்வெட்டி, களைக்கொட்டு, உழவாரப்பட்டை, (வி.) மண்ணைக்கிளறிவிடு, மண்கிளறியைக் கையாளு, களைகொட்டு, தோண்டு, வெட்டி வீழ்த்து, செதுக்கு. |
ADVERTISEMENTS
| ||
H | Hoe | n. நிலக்கூம்பு, கடற்கூம்புப்பாறை. |
H | Hog | n. பன்றி, இறைச்சிக்காக விதையடித்து வளர்க்கப்படும் ஆண்பன்றி, அழுக்கேறியவன், கீழ்மகன், நாகரிகமற்றவர், பட்டிக்காட்டான், பேராவற்காரன், முதல் கத்திரிப்புக்கு முற்பட்ட ஒரு வயது ஆடு, ஒரு வயது விலங்கு, (வி.) முதுகை உயர்த்து, முதுகை வில்போல் வளை, பிடரிமயிரைக் குறுக்கே வெட்டு, பன்றிப்போலப் பற்று, பன்றிப்போலத் தின்னு, பன்றி போல நடந்துகொள், முரட்டுதனமாக நடத்து. |
H | Hogback | n. நடுவே முகட்டையுடைய கொடும்பாறை. |
ADVERTISEMENTS
| ||
H | Hog-fish | n. தலையில் பன்றிமுள் போன்ற அமைப்புடைய மீன்வகை. |
H | Hogget | n. ஒருவயதான ஆடு. |
H | Hoggin | n. அரித்தெடுத்த சரளை. |
ADVERTISEMENTS
| ||
H | Hoggish | a. பன்றிபோன்ற, முரட்டுத்தனமான, அழுக்கடைந்த, தன்னலம்பிடித்த. |