தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Hobbledehoy | n. இளமை நிலை கடந்தும் பருவ நிலை பெறாத அருவருப்பான நடையுடைய இளைஞன், வளர்ந்த குழந்தைப்பிள்ளை. |
H | Hobby | n. விருப்பவேலை, ஓய்வுநேர விருப்பார்வத் தொழில், வாழ்க்கைக்குரிய தலைத்தொழிலல்லாத விருப்பார்வத்துறை, ஆர்வ ஈடுபாட்டுத்துறை, மட்ட விரைநடைக் குதிரை வகை, முற்கால மிதிவண்டி வகை. |
H | Hobby(2). | n. சிறு வேட்டைப் பருந்துவகை, இராசாளிவகை. |
ADVERTISEMENTS
| ||
H | Hobby-horse | n. விழாக்காலப் பொய்க்கால் குதிரை, சிறுவர் குதிவிளையாட்டுக்கான குதிரைத் தலையுடைய கோல், சிறுவர் விளையாட்டு ஆட்டக்குதிரை, விழாக்கால இராட்டினக் குதிரையிருக்கை. |
H | Hobgoblin | n. குறளி, குட்டிச்சாத்தான், ஆலி, கொல்லைப் பொம்மை, பூச்சாண்டி. |
H | Hobnail | n. புதைமிதியின் அடியில் தைக்கும் பெருந்தலை ஆணி. |
ADVERTISEMENTS
| ||
H | Hobnailed | a. பெருந்தலையாணிகள் கொண்ட, தலையாணிகள் பதித்த. |
H | Hob-nob | v. கூடிக்குடித்து மகிழ், கூடிக்குலாவி உரையாடு. |
H | Hobo | n. நாடோ டித் தொழிலாளி, வேலை தேடித் திரியும் தொழிலாளி. |
ADVERTISEMENTS
| ||
H | Hobsons choice | n. எடு அல்லது விடு என்ற வகையில் அமைந்த போலித் தேர்வுப்பொருள். |