தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Hock | n. விலங்கின் பின்னங்கால் முழந்தாள் இறைச்சி. |
H | Hock | n. செர்மானிய நாட்டு வெண்ணிற மதுவகை. |
H | Hockey | n. வளைகோற்பந்தாட்டம். |
ADVERTISEMENTS
| ||
H | Hock-tide | n. (வர.) ஆங்கிலநாட்டுப் பழங்கால விழா. |
H | Hocus | v. சூழ்ச்சியில் வீழ்த்து, ஏமாற்று, மருந்துகொடுத்து மயக்கமூட்டு, குடிவகையில் மயக்க மருந்துகல. |
H | Hocus-pocus | n. ஏமாற்று, செப்படிவித்தை, பொதுமுறை மந்திர வாய்பாட்டுமாதிரி, (வி.) செப்படி வித்தைசெய், ஏமாற்று. |
ADVERTISEMENTS
| ||
H | Hod | n. கொத்துவேலைச் சாந்து எடுத்துச் செல்லும் தட்டு. |
H | Hodge | n. உருமாதிரிச் சுட்டுக்குறிப்பில் ஆங்கிலநாட்டுப் பண்ணையாள். |
H | Hodge-podge | n. கூட்டவியல், கறிகாய் கலவைக் கூட்டுணவு, சரிசம மதிப்புடன் பங்கிடுவதற்கான உடைமைக் கூட்டுக்கலப்பு, கலவைக் கூளம், கதம்பம். |
ADVERTISEMENTS
| ||
H | Hodiernal | a. இன்றைய, இற்றை நாளுக்குரிய. |