தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
HHoardn. சேமக்குவை, சேமித்துவைத்திருக்கும் கையிருப்பு, பணக்குவியல், கருவூலம், அறிவுத்திரட்டு, (வி.) திரட்டிச்சேர், குவி, உள்ளத்தில் தேக்கிவை, போர்க்காலத்தில் உணவுப் பொருள் முதலியன சேமித்துவை, சேகரித்துப் பதுக்கிவை.
HHoardingn. சாரக்கட்டு, சாரம், விளம்பரங்கள் ஒட்டப்படுவதற்கான சுவரணை சட்டம்.
HHoarfrostn. உறைபனி வெண்திரை.
ADVERTISEMENTS
HHoarsea. குரல்வகையில் கரகரப்பான, கம்மிய, குளிரினால் குரல் கட்டிக்கொண்ட, கரகரத்த குரலையுடைய, தொண்டை கட்டிக்கொண்ட, செவிக்கு நாராசமான, கடுமையான, கேட்க அருவருப்பான.
HHoarstonen. மிக்க பழமை வாய்ந்த எல்லைக்கல்.
HHoarya. நரைத்துவெளுத்த, நரையுடைய, மூப்புடைய, மூதமைதியுடைய, முதுமை மதிப்புக்குரிய, (தாவ.) வெண்மயிர் போர்த்த, மிகுபழமைவாய்ந்த.
ADVERTISEMENTS
HHoaxn. குறும்புத்தனமான ஏமாற்று, கேலிக்கூத்து, நகைப்புக்கான கட்டுக்கதை, (வி.) குறும்புத்தனமாகப் பொறியில் சிக்கவை, கேலிக்கூத்தடி.
HHobn. அடுப்பருகிலுள்ள கணப்புத்தட்டம், எறிவட்டாட்ட வகையில் கோல், நாணய எறியாட்ட வகையில் எறிகோல், நாணய எறியாட்டம், சக்கரக்குமிழ், சக்கரப் பல்வெட்டுங்கருவி, சறுக்கு வண்டியின் கட்டை.
HHobblen. நொண்டுநடை, குதிநடை, அருவருப்பான நிலைமை, சிக்கல்நிலை, காற்கட்டு, முட்டுக்கட்டை, (வி.) நொண்டி நட, அருவருப்பாக நட, குதித்துக் குதித்து நட, சந்தமற்று இயங்கு, ஏறுமாறாக இயங்கு, இடைவிட்டுவிட்டுச் செயலாற்று, விட்டுவிட்டுப் பேசு, யாப்பு வகையில் போலி எதுகையுடன் இயங்கு, போலி எதுகையுடன் இயங்குவி, கால் கட்டிடு, முட்டுக்கட்டையிடு, கால்களைக் கட்டு.
ADVERTISEMENTS
HHobble skirtn. காலடியருகே மிகவும் குறுகலான பாவாடை.
ADVERTISEMENTS