தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Hist | int. கவனி என்ற கவன ஈர்ப்புக் குறிப்பு, சும்மா இரு என்ற பேச்சடக்குக் குறிப்பு, நாய் தூண்டும் குறிப்பு. |
H | Histogenesis | n. உயிர்த்தசைமங்களின் உருவாக்கம், உயிர்த்தசைக் கூறுகளின் உருத்திரிபு. |
H | Histogenetic | a. உயிர்த்தசைமங்களின் உரு ஆக்கத்திரிபு சார்ந்த. |
ADVERTISEMENTS
| ||
H | Histology | n. உயிர்த்தசைமங்கள் பற்றிய ஆய்வுநுல். |
H | Historian | n. வரலாற்றாசிரியர். |
H | Historiated | a. எழுத்துக்கள் வகையில் ஆள் அல்லது விலங்கு உருவத்தால் ஒப்பனை செய்யப்பட்ட. |
ADVERTISEMENTS
| ||
H | Historic | a. வரலாற்றுப் புகழ்பெற்ற. |
H | Historical | a. வரலாற்றுச் சார்பான, வரலாற்றுக்குரிய, வரலாற்றுத் தொடர்புடைய, வரலாற்றிலிருந்து பெறப்பட்ட, வரலாற்றைப் பின்பற்றிய, வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட, வரலாற்றுப் பின்னணியுடைய, வரலாற்று நிகழ்ச்சிகள் குறித்த, வரலாற்று வாய்மையுடைய, பழங்கதை சாராத, கற்பனையல்லாத, மெய்யான, வரலாற்றுத் துறைக்குரிய, சென்ற காலத்துக்குரிய, தற்காலஞ் சாராத. |
H | Historicity | n. வரலாற்று வாய்மை, மெய்ம்மைப்பாடு. |
ADVERTISEMENTS
| ||
H | Historigraphic, historiographical | a. வரலாற்று எழுத்தாண்மை சார்ந்த. |