தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Hinny | n. பெண்கழுதையினிடமாகப் பொலி குதிரைக்குப் பிறந்த விலங்கு, கோவேறுகழுதை வகை. |
H | Hint | n. சிறு நினைவுக்குறிப்பு, நினைவூட்டுச் செய்தி, பயில், சாடைக்குறிப்பு, (வி.) மெல்ல நினைவூட்டு, சிறு நினைவுக் குறிப்பளி, பயில்காட்டு, சாடையாகக் குறி. |
H | Hinterland | n. (செர்.) ஆற்றின் கரைகளுக்குப் பின்னணியிலுள்ள மண்டலம், கடற்கரைக்குப் பின்புறமுள்ள நாட்டுப்பகுதி. |
ADVERTISEMENTS
| ||
H | Hip | n. இடுப்பு, ஒக்கலை, மோட்டு இணைப்புவாரி, (வி.) இடுப்புச்சுளுக்கவை, இடுப்பைக் காயப்படுத்து, இடுப்பு மீதாகத் தூக்கியெறி, மோட்டு இணைப்புவாரி வைத்துக்கட்டு. |
H | Hip | n. காட்டு ரோசாச் செடியின் காய். |
H | Hip | -3 n. மனவாட்டநோய், சூம்படைவுக் கோளாறு, (வி.) சோர்வுறச் செய். |
ADVERTISEMENTS
| ||
H | Hip | -4 int. குழு மகிழ்ச்சி அழைப்புக் குறிப்பு. |
H | Hipbath | n. குந்து தொட்டிக்குளிப்பு. |
H | Hip-disease | n. இடுப்புநோய், இடுப்புச் சந்தில் காளான் வகை வளர்ச்சியினால் ஏற்படும் கோளாறு. |
ADVERTISEMENTS
| ||
H | Hipe | n. மற்போர் எறிவகை, (வி.) மற்போர் எறிவகை கையாளு. |