தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
HHillo, hilloaதொலைவிளிப்புக் குறிப்பு, சந்திப்பு வியப்புக் குறிப்பு.
HHillockn. பொற்றை, சிறுகுன்று, மேடு.
HHilly, a.,குன்று நிரம்பிய, குன்றார்ந்த.
ADVERTISEMENTS
HHiltn. வாள் முதலிய கருவிகளின் கைப்பிடி, (வி.) கைப்பிடி அமை.
HHim, pron. heஎன்பதன் எழுவாயல்லாத பிற வேற்றுமைகளின் வடிவம்.
HHimselfpron அவனே, அவன் தானே, அவன் தன்னையே.
ADVERTISEMENTS
HHind n. மடமான், பெண்மான், செந்நிற மானின் பிணை, மூன்றாவது அல்லது மூன்றாண்டுகட்கு மேற்பட்ட மான் பிணை.
HHind n. பண்ணைக்குடி வேலையாள், ஸ்காத்லாந்திலும் வட இங்கிலாந்திலும் பண்ணையிலேயே குடும்பத்துடன் குடியிருந்துகொண்டு இரு குதிரைகளின் பொறுப்புடன் பண்ணை வேலை செய்யும் வேலையாள், பண்ணைச் செயலாளர், பட்டிக்காட்டான்.
HHind-3 a. பின்புறத்துக்குரிய, பின்னாலுள்ள.
ADVERTISEMENTS
HHindera. பின்புறமான.
ADVERTISEMENTS