தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Highflying | a. உயரப்பறக்கிற, உயர்பேராவலுடைய, மட்டுமீறிய உயர்அவாவுடைய. |
H | High-geared | a. விசையிணைப்பில் மூலச் சக்கரச்சுற்றைவிட விசைச்சக்கரம் பன்மடங்கு மிகுதியாகச் சுற்றும்படி இணைக்கப்பட்ட. |
H | High-handed | a. அடக்குமுறையான, வன்முறையான. |
ADVERTISEMENTS
| ||
H | High-hat | n. வீறாப்புடையவர், மட்டுமீறிய தற்பெருமையுடன் நடப்பவர், (வி.) வீறாப்புக்காட்டு, தற்பெருமை மேற்கொள், வீறாப்புடன் ஏளனமாக நடத்து. |
H | High-jinks | n. ஆரவாரக் களியாட்டம். |
H | Highlander | n. ஸ்காத்லாந்தின் வடமேட்டு நிலத்துக்கு உரியவர். |
ADVERTISEMENTS
| ||
H | Highlands | n. pl. மேட்டுநிலம். |
H | Highlight | n. முனைப்பான பகுதி, சிறப்புக்கூறு, (வி.) முனைப்பான ஔதயால் விளக்கமாகத் தெரியும்படி செய். |
H | Highlights | n. pl. மிகு ஔதபடும் இடங்கள், நன்கு புலப்படும் பகுதிகள். |
ADVERTISEMENTS
| ||
H | Highly | adv. மிகுதியாக, உச்ச அளவாக, உச்ச உயர்படியில், உயர்வாக, உயர்விலையாக, உயர்மதிப்புடன், மிகஆதரவாக, மிகவும் சாதமாக, உயர்குடி மரபில். |