தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Hide-out | n. பதுங்கிடம். |
H | Hiding | n. கசையடி. |
H | Hiding | n. ஔதப்பு, ஔதவிடம். |
ADVERTISEMENTS
| ||
H | Hiding-place | n. மறைவிடம். |
H | Hie | v. (செய்.) விரை, விரைவுபடுத்து. |
H | Hierach | n. உயர்சமயகுரு, தலைமைப்புரோகிதர், மண்டலத் திருச்சபைத் தலைவர். |
ADVERTISEMENTS
| ||
H | Hierachy | n. தேவதூதர்களின் முப்புரிவுகளில் ஒன்று, தேவதூதர்களின் தொகுதி, புரோகித ஆட்சி, படிநிலையாக அமைந்த புரோகிதர் அமைப்பு, படிநிலை அமைப்பு. |
H | Hieratic | a. சமயகுருமாருக்குரிய, சமயகுருமாரால் வழங்கப்பட்ட. |
H | Hierocracy | n. புரோகித ஆட்சி. |
ADVERTISEMENTS
| ||
H | Hieroglyph | n. எகிப்தியர் போன்ற பண்டை மக்கள் கையாண்ட சொல் அல்லது அசை அல்லது எழுத்துக்குப் பதிலாக நிற்கும் பொருள்வடிவம், புனித எழுத்துமுறை, மறைபொருட் குறியீடு, விளங்காத எழுத்து. |