தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | High Chruch | n. சமயகுருமாருக்கும் சமய ஆட்சிக்குழுவினருக்கும் வினைமுறைகளுக்கும் மிகுதிமதிப்பளிக்கும் கோட்பாடு, ஆங்கிலநாட்டுத் திருச்சபையில் ஆட்சிக்குழு வினைமுறைகளுக்கு மதிப்பளிக்கும் கட்சி, (பெ.) சமயகுருமாருக்கும் சமய ஆட்சிக்குழுவினருக்கும் வினைமுறைகளுக்கும் மிகுதி மதிப்பளிக்கிற, ஆங்கில நாட்டுத் திருச்சபையில் குருமார் ஆட்சி வினைமுறைகளுக்குப் பெருமதிப்பளிக்கிற கட்சி சார்ந்த. |
H | Highball | n. நீள்குவளையில் பரிமாறப்படும் விஸ்கி-சோடாக் கலவை. |
H | High-blower | n. சீறுங்குதிரை. |
ADVERTISEMENTS
| ||
H | High-born | a. உயர்குடிப் பிறந்த. |
H | Highbrow | n. சார்பற்ற கலையார்வலர், அறிஞர். |
H | High-browed | a. தனித்தொதுங்கி வாழும் அறிவாளியியல்புடைய. |
ADVERTISEMENTS
| ||
H | High-Churchman | n. ஆங்கிலநாட்டுத் திருச்சபையில் சமயகுருமாருக்கும் சமய ஆட்சிக்குழுவினருக்கும் வினைமுறைகளுக்கும் பெருமதிப்பளிக்கும் கோட்பாட்டுடையவர். |
H | High-class | a. உயர்தரமான. |
H | High-faluting | n. பகட்டாரவாரப் பேச்சு, (பெ.) பகட்டாரவாரப் பேச்சுப் பேசுகிற. |
ADVERTISEMENTS
| ||
H | Highflown | a. புனைந்துரையான, கடுநடையான. |