தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
HHigh-mindeda. பெருந்தன்மையுடைய, தாராள மனப்பான்மை கொண்ட.
HHigh-mindednessn. பெருந்தன்மை, தாராள மனப்பான்மை.
HHighness n. உயர்வு, மேம்பாடு, பதவிமதிப்பு.
ADVERTISEMENTS
HHighness n. அரசர்க்கும் இளவரசர்க்கும் உரிய பட்டம்.
HHigh-pitcheda. ஒலிவகையில் உயர்வித் தொனியுடைய, மேடு முதலியவை வகையில் செங்குத்தான, உயாபண்பாண்மையுடைய.
HHigh-souleda. மன உயர்வு வாய்ந்த, மேதக்க, சான்ற.
ADVERTISEMENTS
HHigh-soundinga. பகட்டோ சையுடைய.
HHigh-spiriteda. வீரமுள்ள, பேராண்மைமிக்க.
HHigh-steppern. காலை உயரத்தூக்கி நடக்கும் குதிரை, வீறார்ந்த தோற்றமுடையவர், நாகரிகப் பகட்டாளர்.
ADVERTISEMENTS
HHigh-strunga. ஊக்கமிக்க, துடிப்புமிக்க, கூருணர்ச்சித் திறம்வாய்ந்த, எளிதில் கோபம் கொள்ளத்தக்க.
ADVERTISEMENTS