தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Hieroglyphic | a. புனித எழுத்துமுறை சார்ந்த. |
H | Hieroglyphics | n. pl. புனித எழுத்துமுறைகள், மறைபொருட்குறியீடு, விளங்காத எழுத்து. |
H | Hierogram | n. புனிதச் செதுக்கு. |
ADVERTISEMENTS
| ||
H | Hierograph | n. புனிதக்குறியீடு, பரிபாஷை. |
H | Hierolatry | n. புனிதர் வழிபாடு. |
H | Hierology | n. புனித இலக்கியம். |
ADVERTISEMENTS
| ||
H | Hierophant | n. பண்டைக்கிரேக்கரிடையே திருநிலை வௌதப்படுத்தும் புரோகிதர், திருநிலைத் தீக்கை செய்பவர், திருநிலைமறை மெய்ம்மைகளை விளக்குபவர், தேசிகர். |
H | Higgle | v. பேரச் சச்சரவு செய். |
H | Hig-gledy-piggledy | n. பெருங்குழப்பம், (பெ.) குழம்பிய, (வினையடை) பெருங்குழப்பமாக. |
ADVERTISEMENTS
| ||
H | High | n. உயரிடம், உயரெண்சீட்டு, உயர்எண், (பெ.) உயரமான, உயர்ந்த, உயரத்தில் உள்ள, நிலமட்டத்துக்கு மேற்பட்ட, கடல்மட்டத்துக்கு மேற்பட்ட, மேடான, கடலிலிருந்து நெடுந்தொலை உள்நாட்டுப் பாங்கான, நில நடுக்கோட்டினின்றும் தொலைவான, கப்பல்வகையில் நீரினின்றும் விலகிக் கரைமீதான, உயர்ந்து செல்கிற, உயர்வடியான, உயர்தரமான, உயர்தளத்துக்குரிய, உயரிய, உயர்தகுதி வாய்ந்த, பண்பு மேம்பட்ட, உயர்மதிப்புடைய, உயர்வகுப்புக்குரிய, செல்வ வளமுள்ள, இன்பவாழ்க்கைப்பாங்கான, பெருமிதமான, வீறார்ந்த, மிகுந்த, மிகுதியான, அடர்த்திமிக்க, முனைப்பான, தீவிரமான, வெப்பநிலை மிக்க, வேட்டை விலங்குவகையில் பதங்கெட்ட, இறைச்சிவகையில் பதனழிந்த, விலையுயர்ந்த, நேரம் மிகச்சென்ற, மிகப்பிந்திய, சீற்றமிக்க, கிளர்ச்சிமிக்க, துடுக்கமிக்க, பொங்கி எழுகிற, புயலார்ந்த, கடுமைமிக்க, மிகுகண்டிப்பான, அடக்குமுறைவாய்ந்த, முக்கியமான, வாழ்வின் சுழலிலிருந்து விலகிய, (வினையடை) உயரமாக, மேட்டில், உச்ச அளவில், உச்ச எல்லையில், உரத்து, உச்சத்தொனியில், உயர்விலையில், உயர்ந்தபந்தயம் வைத்து, உயர்சீட்டை வைத்து, கடல் வகையில் வேலி ஏற்றத்தில பொங்கியெழுந்து. |