தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Heyday | int. மகிழ்ச்சிக் குறிப்பு, வியப்புக் குறிப்பு. |
H | Heyduck | n. போலந்து நாட்டில் பணிப்பட்டயம் தாங்கிய பணியாள், குடிஉயர்மதிப்புப்பெற்ற ஹங்கேரி நாட்டுப் படைத்துறை வகுப்பினர். |
H | Hi | int. கவன ஈர்ப்புக் குறிப்பு. |
ADVERTISEMENTS
| ||
H | Hiatus | n. பிளவு, இடைவாய், முறிவு, சிறுகோளாறு, வாதத்தொடர்பில் இடைக்குறை, இருவேறிசைகளுக்குரிய இரண்டு உயிரொலிகளுக்கிடையே ஏற்படும் பிளவு. |
H | Hibernater | v. விலங்குகள் வகையில் குளிர்கால முழுவதும் செறிதுயல் கொள்ளு, ஆட்கள் வகையில் மிதமண்டலத்தில் ஓய்வு கொள், செயலற்றிரு. |
H | Hibernian | n. அயர்லாந்து நாட்டவர், (பெ.) அயர்லாந்து நாட்டுக்குரிய. |
ADVERTISEMENTS
| ||
H | Hibernicism | n. அயர்லாந்து மக்களுக்குரிய மரபு, அயர்லாந்து மக்களுக்குரிய மரபுத்தொடர், இயல்வெடித்தொடர், அயர்லாந்து மக்களிடையே கேட்பவர்களுக்கு அதிர்ச்சி அல்லது நகைப்பு மூட்டும் வகையில் அமையும் சொற்றொடர். |
H | Hibiscus | n. பண்படுத்தப்பட்ட தோட்டச்செடி வகை. |
H | Hic jacet | n. (ல.) 'இவ்விடத்து உறைகிறார்' என்னும் கல்லறை வாசகம். |
ADVERTISEMENTS
| ||
H | Hiccup | n. விக்கல், (வி.) விக்கு, விக்கல் எடு, விக்கிவிக்கித் தெரிவி. |