தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Herd | n. கால்நடை மந்தை வைத்திருப்பவர், கால்நடை ஓட்டி, இடையர், ஆயர், (வி.) மேய்ப்பவனாகச் செயலாற்று. |
H | Herd-book | n. கால்நடை-வளர்ப்புப் பன்றிகள் ஆகியவற்றின் மரபுக்கொடி விளக்கப் பட்டியல். |
H | Herdsman | n. மந்தைக்குரியவர். |
ADVERTISEMENTS
| ||
H | Herorist | n. செடியினை ஆய்வாளர், செடியினங்களைச் சேகரித்துத் தொகுப்பவர், செடியினங்களைத் தொகுத்து விற்பவர், செடியினங்களைத் திரட்டி மருந்தாக வழங்குபவர், தொடக்கக்காலத் தாவர இயலார். |
H | Hexapody | n. அறுசீர்ச் செய்யுளடி. |
H | Hexastyle | n. அறுகால் வாயில்முகப்பு, (பெ.) ஆறு கம்பங்களை உடைய. |
ADVERTISEMENTS
| ||
H | Hexasyllabic | a. ஆறு அசைகளையுடைய. |
H | Hexateuch | n. விவிலியமறையில் முதலாறு பிரிவுகளின் தொகுதி. |
H | Hey | int. கவன ஈர்ப்புக் குறிப்பு, மகிழ்ச்சிக் குறிப்பு, வியப்புக் குறிப்பு, கேள்விக் குறிப்பு. |
ADVERTISEMENTS
| ||
H | Heyday | n. பருவ காலம், வீறு நேரம், முழுமலர்ச்சி வேளை. |