தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Hepatic | n. செடி வகை, கல்லீரலுக்கு நலஞ்செய்யும் மருந்து வகை, (பெ.) கல்லீரலுக்குரிய, கல்லீரலுக்கு நலஞ்செய்கிற, கல்லீரல் நிறமுடைய. |
H | Hepatitis | n. கல்லீரல் அழற்சி. |
H | Hepatization | n. நுரையீரல் முதலிய பகுதிகள் கல்லீரல் போன்ற பொருளாக இறுகிவிடும் நோய்வகை. |
ADVERTISEMENTS
| ||
H | Hepatize | v. நுரையீரல் போன்றவற்றைக் கல்லீரல் போன்ற பொருளாக்கு. |
H | Hepatogenous | a. கல்லீரலில் தோன்றுகிற. |
H | Hepplewhite | n. தட்டுமுட்டுப்பொருள்களுக்குரிய வேலைப்பாட்டுப் பாணிவகையின் பெயர். |
ADVERTISEMENTS
| ||
H | Heptachord | n. ஏழ்நரம்பு வீணை, கிரேக்கரிடை ஏழ்சுர வரிசை. |
H | Heptad | n. ஏழன்தொகுதி. |
H | Heptaglot | n. ஏழு மொழிகளில் வௌதயிடப்பட்ட புத்தகம், (பெ.) ஏழு மொழிகளுக்குரிய. |
ADVERTISEMENTS
| ||
H | Heptagon | n. எழுகோணக் கட்டம். |