தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Hendecasyllable | n. லத்தீன் மொழியின் பதினோரசைச் செய்யுள், முதலிரண்டும் நெடில்-நெடில் அல்லது குறில்-நெடில் அல்லது நெடில்-குறிலாகவும் இறுதி இரண்டும் நெடில்-நெடில் அல்லது குறில்-நெடிலாகவும் இடை ஏழும் நெடில்-குறில்-குறில் நெடில்-குறில்-நெடில்-குறில் எனவும் வரும் பதினோரசை யாப்பு. |
H | Hendiadys | n. ஒருபொருள் இருமொழி. |
H | Hendon | n. இங்கிலாந்தில் மிடில்ஸெக்ஸ் கோட்டத்தில் உள்ள விமானத்துறைப் புகழ் வாய்ந்த நகரம். |
ADVERTISEMENTS
| ||
H | Hen-harrier | n. பருந்து வகை. |
H | Hen-hearted | a. கோழையான, மனவுரமற்ற, அற்பத்தனம் வாய்ந்த. |
H | Henley | n. ஆண்டுதோறும் இங்கிலாந்தில் தேம்ஸ் ஆற்றங்கரையில் ஹென்லி என்ற இடத்தில் நடைபெறும் படகுப் பந்தயம். |
ADVERTISEMENTS
| ||
H | Henna | n. மருதோன்றி வகை. |
H | Henny | n. பெட்டைக்கோழி போன்ற தோற்றமுடைய சேவல், (பெ.) பெட்டைக்கோழி போன்ற. |
H | Henotheism | n. தலைக்கடவுட் கோட்பாடு, பிற தெய்வங்களை விலக்காது ஒரு முழுமுதற் கடவுளை நம்பும் கோட்பாடு. |
ADVERTISEMENTS
| ||
H | Hen-pecked | a. மனைவியின் மேலாட்சிக்கு உட்பட்ட, பெண் வழிச் செல்கிற. |