தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
HHelpஉதவி
HHelpfula. பயனுடைய, உதவியாள், உதவி செய்கிற.
HHelpingn. உதவுதல், பரிமாறுகை, பரிமாறிய பகுதி, (பெ.) உதவுகிற.
ADVERTISEMENTS
HHelplessa. உதவியற்ற, தன் செயலற்ற, உதவி செய்யாத.
HHelpmate, helpmeetவாழ்க்கைத்துணை, பக்கத்துணைவர்.
HHelter-skeltern. சீர்க்குலைவு, தாறுமாறான நிலை, (பெ.) தாறுமாறான, குழப்பமுற்ற, (வினையடை) தாறுமாறாக, அவசர அவசரமாக, முற்றிலும் குழப்பமுற்று.
ADVERTISEMENTS
HHelven. கோடாரியின் காம்பு, கருவியின் கைப்பிடி.
HHelvetiann. ஸ்விட்ஸர்லாந்து நாட்டவர், (பெ.) ஸ்விட்ஸர்லாந்து நாட்டுக்குரிய.
HHem n. விளிம்பு, துணியின் மடித்த ஓரம், (வி.) ஓரம் உள் மடித்துத் தை.
ADVERTISEMENTS
HHem n. 'ஊம்' ஒலி, கவனிப்புக் குறிப்பு, தயக்கக் குறிப்பு, (வி.) 'ஊம்' ஒலி செய், தொண்டையைக் கவனித்துக்கொள், பேச்சில் இடைத்தயக்கங்காட்டு, திக்கித் தயங்கு, (ஆ.) ஊம்ஸ் கவனிப்புக் குறிப்பு, தயக்கக் குறிப்பு.
ADVERTISEMENTS